நடித்த சினிமா

ஐஸ்வர்யா ராயோடு ’ஜீன்ஸ்’, ரஜினியோடு ’எங்கேயோ கேட்ட குரல்’, சரத் குமார்-ஷ்ரேயாவோடு ‘ஜக்குபாய்’, வாசு இயக்கத்தில் ‘பன்னீர் புஷ்பங்கள்’, ஹாலிவுட்டில் கும்பலோடு கோவிந்தா, தெலுங்கில் கொஞ்சம் சொதப்பல்கள் என்று எல்லாவற்றையும் கொஞ்ச நாளில் சிறு குறிப்புகளாகப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு விடுகிறேன்.

அது வரை, இந்த பொம்மையைப் பார்த்துக் கொண்டிருக்கவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *