மார்லன்‌ பிராண்டோ

சென்ற நூற்றாண்டின்‌ மிகச்‌ சிறந்த மகா நடிகனின்‌ மரணச்‌ செய்தி இன்று காலை என்னை உலுக்கியது. சில வருடங்களாகவே ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட செய்திதான்‌ என்றாலும்‌ கண்கள்‌ கலங்கியதை நிறுத்த முடியவில்லை. நம்‌ ஊர்ச்‌ சிங்கம்‌