சுஜாதா நினைவஞ்சலி 2011

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஓடி விட்டன. இந்த ஆண்டு அவருக்குத் தமிழ் இலக்கிய, வாசக உலகம் நிகழ்த்தாத / நிகழ்த்திய அஞ்சலி கொஞ்சம் விநோதமானது. ஃபிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருக்கிறோமே,