‘தமிழ் மண’த்தில் இந்த வார (வால்) நட்சத்திரம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் on July 4, 2005 லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்————————— மதி: “காசி, அர்ஜெண்ட். இந்த ஆள ஏன் தான் ‘இ.வா.ந.’ன்னு போட்டமோ? எனக்கு அழுவாச்சியா வருது. ஆளையே புடிக்க முடியலை.