கலக்கல் கபாலி – 1

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ‘எட்டாம் நம்பர் கடை’யை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? பார்த்திருப்பீர்கள். என்னது, பார்த்த ஞாபகம் இல்லையா? அட, இதான வேணாங்கறது, சும்மா மறந்து போன மாதிரி நடிக்காதிங்கப்பா. சம்மர் வெகேஷனில் சென்னையின்